மன்மத லீலை பட தலைப்புக்கு சிக்கல்

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட் நடிக்கும் படம் மன்மத லீலை. இதே தலைப்பில் பாலசந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த பழைய படம் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மன்மத லீலை என்கிற தலைப்பு பழைய படத்தை தயாரித்த கலாகேந்திரா நிறுவனத்திடம் உள்ளது. சம்பந்தப்பட்டவர்களிடம் அனுமதி பெறாமல், தான் இயக்கும் திரைப்படத்திற்கு மன்மத லீலை பெயரை சூட்டி இருப்பது இயக்குனர் வெங்கட்பிரபு செய்தது தவறான செயலாகும்.  கலாகேந்திரா நிறுவனத்தாரிடம் அனுமதி பெறாமல், இதே பெயரில் திரையிட்டால், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது….

The post மன்மத லீலை பட தலைப்புக்கு சிக்கல் appeared first on Dinakaran.

Related Stories: