இந்தியா குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் டிஸ்சார்ஜ்..!! Mar 12, 2025 துணை ஜனாதிபதி ஜகதீப் தங்கர் தில்லி எய்ம்ஸ், டெல்லி தின மலர் டெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். உடல்நலக்குறைவு காரணமாக குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். The post குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் டிஸ்சார்ஜ்..!! appeared first on Dinakaran.
திருப்பதி இலவச தரிசனத்தில் சொர்க்கவாசல் வழியாக இன்று பக்தர்களுக்கு அனுமதி: 2 நாட்களில் 1.37 லட்சம் பேர் தரிசனம்
பிப்.1 முதல் கூடுதல் கலால் வரி அமல்; ஒரு சிகரெட் விலை ரூ.72 ஆக உயர்கிறதா? ஒன்றிய அரசு அரசாணை வெளியீடு
அமைதி, மகிழ்ச்சிக்காக பிரார்த்தனை அனைவருக்கும் வெற்றி நிறைவு கிடைக்கட்டும்: பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து