வேங்கை வயல் விவகாரம்: குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்

புதுக்கோட்டை: வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். காவலர் முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் வழக்கறிஞர்களுடன் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராகினர் சம்மன் வழங்கப்பட்டிருந்த நிலையில் 3 பேரும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.

The post வேங்கை வயல் விவகாரம்: குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் appeared first on Dinakaran.

Related Stories: