உலகம் வரி விதிப்பு போரை தொடர்ந்து எதிர்ப்போம்: கனடா பிரதமர் மார்க் கார்னே Mar 10, 2025 மார்க் கார்னி கனடா ஐக்கிய மாநிலங்கள் கனடா: வரி விதிப்பு போரை அமெரிக்கா நிறுத்தும் வரை அதனை தொடர்ந்து எதிர்ப்போம் என கனடா புதிய பிரதமர் மார்க் கார்னே தெரிவித்துள்ளார். அமெரிக்கா விதிப்பதுபோலவே அந்நாட்டு பொருட்களுக்கும் வரி விதிப்பு தொடரும் என தெரிவித்தார். The post வரி விதிப்பு போரை தொடர்ந்து எதிர்ப்போம்: கனடா பிரதமர் மார்க் கார்னே appeared first on Dinakaran.
அமெரிக்க பெண் கொல்லப்பட்ட விவகாரம்; ‘குற்றவாளிகளை நேசிக்கிறேன்; போலீசை வெறுக்கிறேன்’: ஸ்வீடன் பாப் பாடகி சர்ச்சை பேச்சு
போராட்டம் வன்முறையாக வெடித்ததால் ஈரானில் 48 மணி நேரத்தில் 2,000 பேர் பலி?: துருக்கி, கத்தார் விமான போக்குவரத்து நிறுத்தம்
ஒன்றுமே செய்யாத ஒபாமாவுக்கு ஏன் நோபல் பரிசு? என்னைவிட தகுதியானவர் யாரும் இல்லை: அதிபர் டிரம்ப் காட்டம்
அனைத்தும் எங்க கட்டுப்பாட்டில் வந்துவிட்டது… இனிமே.. வெனிசுலாவிடம் பேசத் தேவையில்லை: எண்ணெய் நிறுவனங்களுக்கு டிரம்ப் போட்ட உத்தரவு
1800 கிமீ தூரத்தை 13 நிமிடத்தில் கடந்தது ஒரேஷ்னிக் ஏவுகணை மூலம் உக்ரைன் மீது தாக்குதல்: 4 பேர் பலி, 22 பேர் காயம்
நியூயார்க் மேயரை அவமதிக்கும் வகையில் கவர்ச்சி ஆட்டம் போட்ட நடிகை: இணையத்தில் குவியும் கடும் கண்டனங்கள்