டெல்லி : ஐபிஎல் நிறுவனர் லலித் மோடியின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வானாட்டு தீவு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். ஐ.பி.எல். முறைகேட்டில் சிக்கிய லலித் மோடி வானாட்டு தீவில் தஞ்சமடைந்துள்ளார். தனது இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைக்க லண்டனில் இந்திய தூரகத்தில் மனுசெய்துள்ள நிலையில் லலித் மோடிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.