முதல் செட்டில் இரு வீரர்களும் சமபலத்துடன் மோதியதால் போட்டி கடுமையாக இருந்தது. அந்த செட்டை மெகாக் கைப்பற்றினார். 2வது செட்டை அவர் மிக எளிதில் வசப்படுத்தினார். இதனால், 7-6, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று மெகாக் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அவருக்கு ரூ.4.15 கோடி பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.
The post மெக்சிகன் ஓபன் டென்னிஸ் செக் வீரர் மெகாக் சாம்பியன் ஆனார் appeared first on Dinakaran.
