இந்தியா சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐபி பள்ளிகளில் தெலுங்கை கட்டாய மொழியாக அறிவித்தது தெலங்கானா அரசு!! Feb 26, 2025 தெலுங்கானா ஊராட்சி சிபிஎஸ்இ ஐசிஎஸ்இ தெலுங்கானா தெலுங்கானா : சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐபி பள்ளிகளில் தெலுங்கை கட்டாய மொழியாக அறிவித்தது தெலங்கானா அரசு. ஒன்றாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டும் என தெலங்கானா அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. The post சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐபி பள்ளிகளில் தெலுங்கை கட்டாய மொழியாக அறிவித்தது தெலங்கானா அரசு!! appeared first on Dinakaran.
ராஜ்யசபா எம்பி சீட்டுக்கு குதிரை பேரம்; அரியானா காங். எம்எல்ஏக்கள் இமாச்சலில் தங்கவைப்பு: சதி வேலையில் பாஜக இறங்கியுள்ளதாக குற்றச்சாட்டு
ஆணையரின் ஆய்வுப் பணிகள் இன்றோடு முடிவதால் தமிழ்நாடு உட்பட 5 மாநில தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு: அரசியல் கட்சிகளும் தேர்தல் வியூக பணியில் தீவிரம்
வேறொரு பெண்ணுடன் பார்க்கக் கூடாத நிலையில் பார்த்த மனைவியிடம் மன்னிப்பு கேட்ட கேரள அமைச்சர் கணேஷ்குமார்
பெங்களூருவில் வணிக பயன்பாட்டுக்கான LPG கேஸ் சிலிண்டர் பற்றாக்குறை குறித்து ஒன்றிய அமைச்சருக்கு சித்தராமையா கடிதம்
மேற்குவங்கத்தில் 53 லட்சம் வாக்காளர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு