டெல்லி : கரூர் துயர வழக்கில் வரும் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு புதிய சம்மன் அனுப்பியுள்ளது சிபிஐ. டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில்தான் ஆஜராக வேண்டும் என விஜய்க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் ஆஜராக அனுமதி கேட்ட விஜய்யின் கோரிக்கையை நிராகரித்தது சிபிஐ.
