உலகம் பிரேசில் நாட்டில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 12 மாணவர்கள் பலி!! Feb 22, 2025 பிரேசில் நுபோரங்கா சாவோ பாவுலோ தின மலர் பிரேசில்: பிரேசில் நாட்டில் நுபோரங்கா நகர் பகுதியில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 12 மாணவர்கள் பலியாகினர். தலைநகர் சாவ் பாலோவுக்கு, பல்கலைக்கழக மாணவர்களுடன் சென்ற பேருந்து மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. The post பிரேசில் நாட்டில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 12 மாணவர்கள் பலி!! appeared first on Dinakaran.
வெனிசுலா மீதான போர் சட்டவிரோதமானது; உலகிலேயே மிக மோசமான மனுஷன் டொனால்டு டிரம்ப்: ஹாலிவுட் நடிகர் கடும் விமர்சனம்
நாணய மதிப்பு வீழ்ச்சியால் விலைவாசி கடும் உயர்வு ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 544 பேர் பலி: 10,000 பேர் கைது
அமெரிக்க பெண் கொல்லப்பட்ட விவகாரம்; ‘குற்றவாளிகளை நேசிக்கிறேன்; போலீசை வெறுக்கிறேன்’: ஸ்வீடன் பாப் பாடகி சர்ச்சை பேச்சு