உலகம் நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் பனாமாவில் தங்கவைப்பு..!! Feb 20, 2025 இந்தியர்கள் பனாமா ஐக்கிய மாநிலங்கள் இந்தியன் தூதரகத்திற்கு பனாமா: அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் பனாமாவில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பனாமா ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ள இந்தியர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. The post நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் பனாமாவில் தங்கவைப்பு..!! appeared first on Dinakaran.
வெனிசுலா மீதான போர் சட்டவிரோதமானது; உலகிலேயே மிக மோசமான மனுஷன் டொனால்டு டிரம்ப்: ஹாலிவுட் நடிகர் கடும் விமர்சனம்
நாணய மதிப்பு வீழ்ச்சியால் விலைவாசி கடும் உயர்வு ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 544 பேர் பலி: 10,000 பேர் கைது
அமெரிக்க பெண் கொல்லப்பட்ட விவகாரம்; ‘குற்றவாளிகளை நேசிக்கிறேன்; போலீசை வெறுக்கிறேன்’: ஸ்வீடன் பாப் பாடகி சர்ச்சை பேச்சு