டபிள்யுபிஎல் டி20 மும்பை வெற்றி

வதோதரா: மகளிர் பிரிமியர் லீக் (டபிள்யுபிஎல்) தொடரில் நேற்று நடந்த 5வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-குஜராத் ஜெயன்ட்ஸ் அணி மோதின. முதலில் விளையாடிய குஜராத், 20 ஓவரில் 120 ரன் எடுத்து ஆல்அவுட் ஆனது. பின், 121 ரன் வெற்றி இலக்குடன் மும்பை களமிறங்கியது. 16.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 122 ரன் எடுத்து மும்பை அணி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக நாட் சிவர் ப்ரண்ட் 57 ரன் எடுத்தார்.

The post டபிள்யுபிஎல் டி20 மும்பை வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: