உலகம் ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவு!! Feb 12, 2025 மிதமான பூகம்பம் காபூலில் பூமியில் மிதமானது ஆப்கானிஸ்தான் காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று மாலை 4.41 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் சுமார் 49 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவாகியுள்ளது. The post ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவு!! appeared first on Dinakaran.
நாணய மதிப்பு வீழ்ச்சியால் விலைவாசி கடும் உயர்வு ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 544 பேர் பலி: 10,000 பேர் கைது
அமெரிக்க பெண் கொல்லப்பட்ட விவகாரம்; ‘குற்றவாளிகளை நேசிக்கிறேன்; போலீசை வெறுக்கிறேன்’: ஸ்வீடன் பாப் பாடகி சர்ச்சை பேச்சு