குற்றம் மூதாட்டியை வன்கொடுமை செய்ய முயற்சி: 5 ஆண்டு சிறை Feb 12, 2025 கன்னியாகுமரி சேவியர் மக்லா நீதிமன்றம் நாகர்கோவில் Ad கன்னியாகுமரி: மூதாட்டியை வன்கொடுமை செய்ய முயன்ற வழக்கில் சேவியர் (34) என்பவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மூதாட்டியை வன்கொடுமை செய்ய முயன்ற இளைஞருக்கு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. The post மூதாட்டியை வன்கொடுமை செய்ய முயற்சி: 5 ஆண்டு சிறை appeared first on Dinakaran.
மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய கணவனுக்கு ஆயுள் தண்டனை: ரூ.1 லட்சம் அபராதம், போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ஆந்திராவில் இருந்து திருவாரூருக்கு 2 சொகுசு கார்களில் கடத்திய ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்: ஓட்டலில் 5 பேர் சிக்கினர் ; சுவர் ஏறி குதித்து ஒருவர் ஓட்டம்
மடிப்பாக்கம் ராம் நகர் தெற்கில் ஐடி ஊழியர்களை குறிவைத்து வீட்டில் பாலியல் தொழில்: பிரபல புரோக்கர் சிக்கினார்
ரஷ்ய அரசு இந்திய திட்டங்களுக்கு முதலீடு செய்ய முன் வந்துள்ளதாக கூறி ஏமாற்றியவர்கள் மற்றொரு வழக்கில் கைது
எம்எல்ஏ கொலை வழக்கில் பரோலில் வந்து 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது
தனியார் பஸ் டிரைவர், கல்லூரி மாணவி தகாத உறவு; கட்டிப்பிடித்தபடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை: கள்ளக்காதல் ஜோடி சாவில் பரபரப்பு தகவல்கள்