சொல்லிட்டாங்க…

* நமது கலாச்சாரம் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. நமது தேசப்பற்று கங்கை நதிபோல் புனிதமானது. துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்.

* திருநெல்வேலி அல்வா என்றால் உலக அளவில் புகழ்பெற்றது. ஆனால், இப்போது, மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தரும் அல்வா தான் அதைவிட புகழ் பெற்றதாக இருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின்.

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: