உலகத்தில் மனிதர்கள் உள்ளவரை மகாத்மா காந்தியின் புகழ் நிலைத்திருக்கும்.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மறுதினம் தமிழகத்திற்கு வருவதாக தகவல் கிடைத்துள்ளது அம்பேத்கர் பற்றி அவதூறாக பேசிய உள்துறை அமைச்சர் அமிஷ்தாவை கண்டித்து காங்கிரஸ் நாளை மறுநாள் கருப்பு கொடி ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபடுவார்கள். அவருக்கு எதிராக போராட்டம் தொடரும். எனதெரிவித்தார். நிகழ்ச்சியில், முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, துணை தலைவர்கள் சொர்ணா சேதுராமன்,நாசே . ராமசந்திரன், இமயா கக்கன், அமைப்பு செயலாளர் ராம் மோகன், பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர், இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன் மற்றும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு! appeared first on Dinakaran.