இந்த நிலையில், கதிர்காமம் பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக ஆக்கிரமித்தது தொடர்பான புகாரின் அடிப்படையில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் அவருக்கு சம்மன் அனுப்பி வரவழைத்த குற்றப் புலனாய்வு காவல்துறை, தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், இன்று காலை யோஷித ராஜபக்ஷேவின் இல்லத்திற்கு சென்ற சிஐடி அதிகாரிகள் , அவரை கைது செய்தனர். இலங்கை அரசின் தலைமை வழக்கறிஞரின் ஆலோசனைக்குப் பிறகு யோஷித யோஷித ராஜபக்ஷே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.
The post இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷேவின் மகன் கைது : அரசு நிலத்தை ஆக்கிரமித்த புகாரில் அதிரடி நடவடிக்கை!! appeared first on Dinakaran.