இணைய வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமான அமேசானுக்கு உலகம் முழுவதும் பல கிளை அலுவலகங்கள் அமைந்துள்ளன. ஆனால் கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள பல கிளைகள் நட்டத்தில் இயங்கி வருகின்றன. எனவே அங்குள்ள 7 அலுவலங்களை மூடுவதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்மூலம் அங்கு வேலை பார்த்து வரும் 1,700 பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The post கனடாவில் உள்ள அமேசான் நிறுவனத்தில் 1700 ஊழியர்கள் பணி நீக்கம்!! appeared first on Dinakaran.