தமிழகம் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு 80,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை Jan 16, 2025 அறிஞர் அண்ணா உயிரியல் சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா மிருகக்காட்சிசாலை தின மலர் சென்னை: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு இந்த பொங்கல் வாரத்தில் 80,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை புரிந்துள்ளதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. தொடர் விடுமுறை முன்னிட்டு சுற்றுலா தளங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. The post அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு 80,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை appeared first on Dinakaran.
20 லிட்டர் மினரல் வாட்டர் கேன் விலை ரூ. 45-ல் இருந்து ரூ. 55ஆக உயர்வு : மார்ச் 15ம் தேதி முதல் விலை உயர்வு அமலுக்கு வந்தது!!
முத்திரைத் தீர்வை, பத்திர பதிவு கட்டணத்தை மறைத்த விவகாரம்; ரூ.97 லட்சத்தை ஒரு வாரத்திற்குள் செலுத்த வேண்டும்: முன்னாள் அதிமுக எம்எல்ஏவுக்கு பதிவுத்துறை உத்தரவு
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை!!
உரிய ஆவணங்கள் இல்லாமல் சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட 56 வணிக சிலிண்டர்கள் பறிமுதல்!!
ரூ.30 கோடியில் நான்கு வழிச்சாலை பணி தீவிரம் சின்னசேலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.1.98 கோடியில் பஸ்நிலையம் திறப்பு
இந்தியாவின் மொத்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ சேவை வாகனங்களில் தமிழ்நாடு 31%-ஐ கொண்டு தேசிய அளவில் முதலிடம்!!