இந்நிலையில் மணமகன் சாகீத் முதல் சங்கராந்தி பொங்கலை மணமகள் ஹர்னியா வீட்டில் கொண்டாடுவதற்காக ஏனாம் வந்துள்ளார். அப்போது அவருக்கு 470 வகையான உணவுகளை விருந்தாக வைத்து பெண் வீட்டார் அசத்தினர். விருந்தில் மாப்பிளைக்கு பிடித்த உணவுகள், இனிப்பு வகைகள், சாப்பாடு என உள்ளூர் வகை உணவு தொடங்கி பல மாநில உணவுகளும் இடம் பெற்றிருந்தது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
The post தலை பொங்கல் தம்பதிக்கு 470 வகையான உணவு விருந்து: வீடியோ வைரல் appeared first on Dinakaran.
