உணவும் உட்கொள்ளவில்லை. மருத்துவர்கள் ஆலோசனைப்படி 2 கிரேன்கள் வரவழைக்கப்பட்டு யானைக்கு பெல்ட் அணிவித்து தூக்கி நிறுத்தப்பட்டது. எனினும் 5 நிமிடங்கள் மட்டுமே அதனால் நிற்க முடிந்தது. மீண்டும் படுத்துக்கொண்டது. இந்த நிலையில் இன்று காலை கோயில் யானை காந்திமதி உயிரிழந்தது.
The post திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழப்பு appeared first on Dinakaran.