தமிழகம் சென்னை கடற்கரை- தாம்பரம் வழித்தடத்தில் மின்சார ரயில்களின் சேவை பாதிப்பு Jan 10, 2025 சென்னை கடற்கரை - தாம்பரம் வழி சென்னை சென்னை: சென்னை கடற்கரை- தாம்பரம் வழித்தடத்தில் மின்சார ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. சிக்னல் கோளாறு காரணமாக 1.30 மணி நேரத்திற்கு மேல் மின்சார ரயில் சேவைகள் பாதிப்பால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். The post சென்னை கடற்கரை- தாம்பரம் வழித்தடத்தில் மின்சார ரயில்களின் சேவை பாதிப்பு appeared first on Dinakaran.
விக்கிரவாண்டி பள்ளியில் குழந்தை பலியான சம்பவத்தில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
குமரி மாவட்டத்துக்கு வட மாநில இளைஞர்கள் வருகை பல மடங்கு அதிகரிப்பு: ரயில்களில் சாரை சாரையாக வந்திறங்குகிறார்கள்
நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் பொங்கல் பண்டிகைக்காக மார்க்கெட்களில் கரும்பு, பனங்கிழங்கு, மஞ்சள்குலைகள் குவிந்தன
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவை பாதிப்பு: பொதுமக்கள் அவதி
பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.! சீமான் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
தகவல் தொழில்நுட்பம், தொழில் துறைக்கு அரசு முக்கியத்துவம் தந்து வருகிறது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
அனைவரையும் சென்றடைவதற்காக ஆட்டோ ரிக்ஷாக்களில் சைபர் உதவி எண்(1930) ஸ்டிக்கர்கள்: சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கை
ஏப்ரல் மாதம் 500 புதிய மின் பேருந்துகள் பயன்பாட்டுக்கு வர உள்ளது: போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்