இந்த நிலையில் லியோ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை என்றாலும் அப்படத்தில் வில்லனாக நடிக்கும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு விஜய் சேதுபதி டப்பிங் கொடுக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது சென்னையில் நடைபெற்று வரும் லியோ படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் விரைவில் ஐதராபாத் விமான நிலையம் மற்றும் ராமோஜிராவ் பிலிம் சிட்டி போன்ற இடங்களில் படமாகப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The post லியோ படத்தில் விஜய் சேதுபதி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.