சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 311 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் பணி ஆணைகளை துணை முதலமைச்சர் வழங்கினார். மின்வாரிய ஓய்வூதியதாரர்களுக்கான புதிய செயலியையும் அறிமுகம் செய்தார்
The post 311 பேருக்கு கருணை அடிப்படையில் நியமன ஆணை appeared first on Dinakaran.