கொலம்பியாவில் பாஸ்டோ நகரில் பல பல பண்பாடுகளின் சங்கமாக நடக்கும் கருப்பு – வெள்ளை திருவிழா உற்சாகமாக நடந்து முடிந்தது. பாஸ்டோ நகரில் சுமார் 500 ஆண்டுகளாக நடந்து வருகிறது இந்த திருவிழா. இந்நாளில் கருப்பினத்தவர் போல ராட்சத உருவங்கள் செய்து பாஸ்டோ மக்கள் ஆட்டம், பாட்டத்துடன் சாலையில் ஊர்வலமாக செல்வது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் ராட்சத கருப்பின உருவங்கள் செய்து பாஸ்டோ மக்கள் கொண்டாடினர்.
The post கொலம்பியா பாஸ்டோ நகரில் களைகட்டிய கருப்பு-வெள்ளை திருவிழா..!! appeared first on Dinakaran.