திருச்செந்தூர்: திருச்செந்தூரில் 2-வது நாளாக கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் சுமார் 50 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியுள்ளது. கடல் சீற்றம் காரணமாக 9 அடி ஆழத்திற்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் படிக்கட்டுகள் வழியாக இறங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.