வடகிழக்கு பருவமழை இன்றுடன் நிறைவு: அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில் 86%, குறைந்தபட்சமாக தூத்துக்குடியில் 8% மழை பதிவு

சென்னை: வடகிழக்கு பருவமழை இன்றுடன் நிறைவு பெறுகிறது. நடப்பாண்டில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 33% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இவ்வாண்டு அதிகபட்சமாக கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் இயல்பை விட 86% கூடுதலாக மழை பெய்துள்ளது. குறைந்தபட்சமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 8%, நீலகிரியில் 1% இயல்பை விட குறைவாக பெய்துள்ளது. சென்னை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 33% கூடுதலாக பெய்துள்ளது.

The post வடகிழக்கு பருவமழை இன்றுடன் நிறைவு: அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில் 86%, குறைந்தபட்சமாக தூத்துக்குடியில் 8% மழை பதிவு appeared first on Dinakaran.

Related Stories: