இதுகுறித்து வடமேற்கு டெல்லியின் ஆணையர் பீஷாம் சிங் தெரிவித்த தகவலில், “புனித் குரானாவின் செல்போனை சோதனை செய்ததில் இறப்பதற்கு முன்னதாக 59 நிமிட வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் தனது மனைவி மற்றும் மாமியாரால் துன்புறுத்தப்பட்டதை விரிவாக விவரித்துள்ளார். திருமணமாகி எட்டு ஆண்டுகளான நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னதாக பரஸ்பர விவகாரத்து செய்துள்ளனர். எனவே புனித் குரானாவின் இறப்புக்கு அவரது மனைவி மற்றும் மாமியார்தான் காரணம் என்று அவரது குடும்ப உறுப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால் அதனை குரானாவின் மனைவி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
The post மனைவி, மாமியார் டார்ச்சர் தொழிலதிபர் தற்கொலை: 59 நிமிட வீடியோ பதிவால் பரபரப்பு appeared first on Dinakaran.