அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் காலமானார்

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் தனது 100 வது வயதில் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார்.அமெரிக்காவின் 39 வது அதிபரான இவர் ஒரு வருட காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு தனது வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று (டிச.,29) ல் சிகிச்சை பலனின்றி காலமானார்.

The post அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் காலமானார் appeared first on Dinakaran.

Related Stories: