டெல்லி: உலகிலேயே மிகவும் பழமையான மொழி தமிழ் என்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியுள்ளார். உலகிலேயே பழமையான மொழி தமிழ் என்பதில் ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை. உலகெங்கிலும் தமிழ் மொழியை படிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.