இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்து ஸ்ரீனிவாசன் ராஜினாமா

சென்னை: இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீனிவாசன், நிறுவனத்தின் இயக்குநர் ரூபா குருநாத் ஆகியோர் ராஜினாமா செய்தனர். இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இருவரும் ராஜினாமா செய்துள்ளனர். இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் 55.5% பங்குகளை அல்ட்ரா டெக் சிமென்ட் நிறுவனம் வாங்கிய நிலையில் பதவி விலகியுள்ளனர்.

The post இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்து ஸ்ரீனிவாசன் ராஜினாமா appeared first on Dinakaran.

Related Stories: