* ஒரு நாள் தொடரில் இடம்பெறும் வீரர்கள்: ஜாஸ் பட்லர் (கேப்டன்), ஜோப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேகப் பெத்தெல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஜேமி ஸ்மித், லியாம் லிவிங்ஸ்டோன், அடில் ரஷித், ஜோ ரூட், சாகிப் மஹ்மூத், பில் சால்ட், மார்க் உட். இதே வீரர்கள் 2025ல் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் பங்கேற்பார்கள்.
* டி20 அணி: ஜாஸ் பட்லர் (கேப்டன்), ரேஹான் அகமது, ஜோப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேகப் பெத்தெல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஜேமி ஸ்மித், லியாம் லிவிங்ஸ்டோன், அடில் ரஷித், சாகிப் மஹ்மூத், பில் சால்ட், மார்க் உட்.
* டி20 போட்டிகள், சென்னை, கொல்கத்தா, ராஜ்கோட், புனே, மும்பை ஆகிய நகரங்களில் நடைபெறும். ஒரு நாள் போட்டிகள் நாக்பூர், கட்டாக், ஆமதாபாத் நகரங்களில் நடக்கும். இந்தியா – இங்கிலாந்து இடையிலான 2வது டி20 போட்டி சென்னை எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில், வரும் ஜன.25ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The post இங்கிலாந்து வீரர்கள் பட்டியல் வெளியீடு: சென்னையில் ஜன.25ல் டி20; இந்தியாவுடன் 2 தொடர்களில் மோதும் appeared first on Dinakaran.