ஆணவத்துடன் பேசிய அமித்ஷாவின் திமிரான செயலுக்கு நாடு கிளர்ந்தெழுந்து கண்டனம் தெரிவித்து வருகிறது.
அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கி வழங்கிய ஈடு, இணையற்ற பேரறிவாளர் அம்பேத்கரை இழிவுபடுத்திய அமித்ஷாவை உள்துறை அமைச்சர் பொறுப்பில் ஒரு வினாடியும் நீடிக்க தகுதியற்றவர். எனவே அவரை அமைச்சரவையில் இருந்து வெளியேற்ற வலியுறுத்தி இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட, மாநகர, நகர, பேரூர் மற்றும் ஒன்றியத் தலைநகர்களில் இன்று (டிச. 20) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post அமித்ஷாவை வெளியேற்று தமிழகம் முழுவதும் இன்று கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.