குற்றம் நெல்லையில் கேரள கழிவுகளை கொட்டிய 2 பேர் கைது Dec 19, 2024 கேரளா நெல்லை மாயாண்டி பேட்டை மனோகரன் சுத்தமல்லி தின மலர் நெல்லை மாவட்டத்தில் கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் 2 பேர் கைதாகியுள்ளனர். மருத்துவ கழிவு விவகாரத்தில் தலைமை ஏஜெண்டாக செயல்பட்ட நெல்லை பேட்டையைச் சேர்ந்த மாயாண்டி, சுத்தமல்லியைச் சேர்ந்த மனோகரன் கைது செய்யப்பட்டுள்ளனர். The post நெல்லையில் கேரள கழிவுகளை கொட்டிய 2 பேர் கைது appeared first on Dinakaran.
தெலங்கானா மாஜி அமைச்சருக்கு சொந்த கல்லூரியில் மாணவிகளின் விடுதி குளியலறையில் கேமரா வைத்து 300 ஆபாச வீடியோ பதிவு: சமையல் ஊழியர்கள் 5 பேர் கைது
சிறையில் உள்ள ஞானசேகரனின் செல்போன் வாட்ஸ்அப் விவரங்கள் சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு: ஆபாச வீடியோவை யாருக்காவது பகிர்ந்தாரா; பல்கலைக்கழகத்திற்கு நேரில் சென்று விசாரணை
உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றபோது துணிகரம் வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை கொள்ளை: திருக்கழுக்குன்றம் அருகே பரபரப்பு