வங்கி மேலாளரை வெட்டிய முன்னாள் ஊழியர்

சென்னை தியாகராயர் நகரில் உள்ள எச்.டி.எப்.சி வங்கிக் கிளைக்குள் நுழைந்து ஊழியரை கத்தியால் வெட்டிய முன்னாள் ஊழியரால் பரபரப்பு ஏற்பட்டது. வாடிக்கையாளர் போல உள்ளே நுழைந்து பணியில் இருந்த தினேஷ் என்பவரை, புதுக்கோட்டையைச் சேர்ந்த முன்னாள் ஊழியரான சதீஷ் என்பவர் கத்தியால் தாக்கியதில் காதுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் சதீஷை மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

The post வங்கி மேலாளரை வெட்டிய முன்னாள் ஊழியர் appeared first on Dinakaran.

Related Stories: