இந்தியா ஒரேநாடு, ஒரே தேர்தல்: தெலுங்கு தேசம் ஆதரவு Dec 17, 2024 தெலுங்கு தேசம் தில்லி தெலுங்கு தேசம் கட்சி டெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்ட திருத்த மசோதாவுக்கு தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு நிபந்தனையற்ற ஆதரவளிப்பதாக தெலுங்கு தேசம் கட்சி அறிவித்தது. The post ஒரேநாடு, ஒரே தேர்தல்: தெலுங்கு தேசம் ஆதரவு appeared first on Dinakaran.
ஐஏஎஸ் அதிகாரியை கண்டித்து போராட்டம்; தேனீக்கள் விரட்டியதால் காங். கட்சியினர் ஓட்டம்: ஒடிசாவில் பரபரப்பு
நாட்டின் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அமைந்துள்ளது: காங்கிரஸ் எதிர்ப்பு