இதையடுத்து அவர் கதிகார் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். நேற்று முன்தினம் சொகுசு கார்களில் வந்த மர்ம நபர்கள் சிலர் அவ்னீஷ் குமாரை கடத்தி சென்று குஞ்சன் என்ற பெண்ணுக்கு துப்பாக்கி முனையில் மிரட்டி கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர். மணப்பெண்ணின் உத்தரவால்தான் இந்த கடத்தல் கல்யாணம் நடந்தது தெரிய வந்துள்ளது.
The post துப்பாக்கி முனையில் கடத்தி ஆசிரியரை கட்டாய திருமணம் செய்த மணப்பெண் appeared first on Dinakaran.