இந்தக் கோயில் குறைந்தது 500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது ரஸ்தோகி சமூகத்தின் கோயில் என்று அழைக்கப்பட்டது. இந்த கோயிலை 46 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்க சப் கலெக்டர் வந்தனா மிஸ்ரா உத்தரவிட்டார். இதையடுத்து கோயில் திறக்கப்பட்டது. மேலும் கோயிலுக்கு அருகிலேயே ஒரு கிணறும் உள்ளது. அதையும் மீண்டும் திறக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
The post உபியில் வன்முறை நடந்த பகுதியில் 1978 கலவரத்தில் மூடப்பட்ட கோவில் திறப்பு appeared first on Dinakaran.