குற்றம் திருப்பத்தூர் அருகே நிலத்தை அளவீடு செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக உதவியாளர் கைது Dec 10, 2024 Tirupathur தண்டுக்கனூர் வனிலா முருகன் நிர்வாக உதவியாளர் திருப்பத்தூர்: தண்டுக்கானூர் பகுதியில் நிலத்தை அளவீடு செய்ய ரூ.5,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக உதவியாளர் கைது செய்யப்பட்டார். முருகன் என்பவரிடம் ரூ.5,000 லஞ்சம் வாங்கியபோது கிராம நிர்வாக உதவியாளர் வெண்ணிலா (30) கையும் களவுமாக சிக்கினார். The post திருப்பத்தூர் அருகே நிலத்தை அளவீடு செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக உதவியாளர் கைது appeared first on Dinakaran.
மின்னல் வேகத்தால் பறிபோன உயிர் எடப்பாடியுடன் சென்ற கார் மோதி காவலாளி பலி: அதிமுக ஒன்றிய சேர்மனிடம் விசாரணை
சிறுமியிடம் சில்மிஷம் செய்ததாக புகார் மதுரை உதவி ஜெயிலருக்கு இளம்பெண் பளார்…பளார்: இணையத்தில் வீடியோ வைரல்
கோடியக்கரையில் நடுக்கடலில் மீன்பிடித்த 6 மீனவர்களை அரிவாளால் வெட்டி உபகரணங்கள் பறிப்பு: இலங்கை கடற்கொள்ளையர் அட்டகாசம்
பெண் வழக்கறிஞர் பற்றி அவதூறு கருத்து ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் மீது மேலும் ஒரு வழக்கு பாய்ந்தது: புழல் சிறையில் உள்ளவரை கைது செய்ய திருவல்லிக்கேணி போலீஸ் நடவடிக்கை
நடத்தையில் சந்தேகத்தால் கொடூர கொலை மனைவி உடலை 10 துண்டாக கூறு போட்ட கணவர் கைது: 3 பேக்குகளில் அடைத்து வீசச்சென்றபோது தெரு நாய்கள் சுற்றிவளைத்ததால் சிக்கினார்