பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சத்தியமங்கலம்: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 2,314 கனஅடியில் இருந்து 4,192 கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 98.95 அடியாக உயர்ந்துள்ளது.

The post பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: