குற்றம் ஈரோடு அருகே இரு குழந்தைகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த தந்தை கைது!! Dec 09, 2024 ஈரோடு மணிக்கம்பளையம், ஈரோடு மாவட்டம் ஈரோடு: ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையத்தில் தனது இரு குழந்தைகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். மனைவி, இரு குழந்தைகள் மீது தீ வைத்ததில் 4 வயது மகன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். The post ஈரோடு அருகே இரு குழந்தைகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த தந்தை கைது!! appeared first on Dinakaran.