இதையடுத்து, அந்த வீடியோவில் பதிவாகி இருந்த பைக் பதிவு எண்ணை வைத்து, விசாரணை நடத்தினர். அதில், அண்ணாநகரை சேர்ந்த ராஜ்குமார் என்பதும், தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வரும் இவர், இளம்பெண்ணுடன் பைக்கில் சாகசத்தில் ஈடுபட்டு, அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது தெரிந்தது. இதைத்தொடர்ந்து ராஜ்குமாரை நேற்றுமுன்தினம் கைது செய்தனர். சாகசத்திற்காக பயன்படுத்திய பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
The post இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட இளம்பெண்ணுடன் பைக் சாகசம்: வாலிபர் கைது appeared first on Dinakaran.