தமிழகம் இன்று முதல் டிச.11 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல் Dec 05, 2024 சென்னை வளிமண்டலவியல் திணைக்களம் சென்னை தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் வளிமண்டலவியல் திணைக்களம் சென்னை: இன்று முதல் டிச.11ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. The post இன்று முதல் டிச.11 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.
பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் வளமும், நலமும் பெற்று மக்கள் மகிழ்வுடன் வாழ வேண்டும்: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
சேலத்தில் ரூ.565 கோடியில் விலங்கின அறிவியல் ஆராய்ச்சி நிலையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்