சூரியனின் ஒளிவட்டப் பாதையை ஆய்வு செய்வதற்கான பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் ஏவுதல் ஒத்திவைப்பு

பெங்களூரு: சூரியனின் ஒளிவட்டப் பாதையை ஆய்வு செய்வதற்கான பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை(டிச.05) மாலை 4.12 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் புரோபா-3, கரோனா கிராப் ஆகிய செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்பட இருந்தன.

The post சூரியனின் ஒளிவட்டப் பாதையை ஆய்வு செய்வதற்கான பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் ஏவுதல் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: