இந்தியா இந்த மாதத்திலேயே பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் Dec 04, 2024 சோம்நாத் இஸ்ரேல் பெங்களூர் இஸ்ரோ சதிஷ் தவன் ஸ்பெஸ் செண்டர் ஸ்ரீஹரிகோட்டா பெங்களூரு: இந்த மாதத்திலேயே பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல் தெரிவித்துள்ளார். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுவதற்கு தயாராக உள்ளது. The post இந்த மாதத்திலேயே பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் appeared first on Dinakaran.
குடியரசு தினத்தை ஒட்டி இன்று குடியரசுத் தலைவர், பிரதமர் முன்னிலையில் பாதுகாப்பு படைகளின் அணிவகுப்பு ஊர்வலம்
76வது குடியரசு தின விழா; டெல்லியில் இன்று பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு: ஜனாதிபதி முர்மு தேசிய கொடி ஏற்றுகிறார்
ஜம்முவிலிருந்து காஷ்மீருக்கு சிறப்பு வந்தே பாரத் ரயில் வெற்றிகரமாக சோதனை: சவாலான பாலங்களை கடந்து பயணம்
மூடா வழக்கில் கர்நாடகா முதல்வருக்கு எதிரான விசாரணை அறிக்கை தாக்கல்: சிறப்பு நீதிமன்றத்தில் நாளை விசாரணை
மும்பை தாக்குதல் குற்றவாளி ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த தடையில்லை: அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி
இந்தியா-இந்தோனேசியா இடையே கடல்சார் பாதுகாப்பு, வர்த்தக உறவை வலுப்படுத்த ஒப்புதல்: பிரதமர் மோடி அறிவிப்பு
தமிழ்நாட்டில் 15 பேருக்கு பத்ம விருதுகள் நடிகர் அஜித்துக்கு பத்மபூஷண்: நல்லி குப்புசாமி, நடிகை ஷோபனாவுக்கும் விருது