சென்னை: கொலை முயற்சி வழக்கில் அண்ணன் பெயரில் சிறை சென்று மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார். சென்னை கீழ்கட்டளையில் பதுங்கி இருந்த மோசடி நபர் பழனியை போலீசார் கைது செய்தனர். 2009-ம் ஆண்டில் பழனி மீது அவரது மனைவி போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.