புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் அறிவிப்பு!

புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாய நிலம் ஹெக்டர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். மாடு ஒன்றுக்கு ரூ.40 ஆயிரம்; இளம் கன்றுக்குட்டிக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணமாக அறிவிக்கப்பட்டது.

 

The post புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: