திருவண்ணாமலை: திருவண்ணாமலையின் தென் கிழக்கு பகுதியில் சுமார் 2 ஆயிரம் அடிக்கு மேல் மலையில் இருந்து மண் சரிவு ஏற்பட்டுள்ளது. கார்த்திகை மகாதீபம் ஏற்றும் இடத்திற்கு முன்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே வஉசி நகர் மலைப்பகுதியில் 2 இடங்களில் மண் சரிவு ஏற்பட்ட நிலையில் 3வது இடத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது
The post திருவண்ணாமலையில் 3வது இடத்தில் மண் சரிவு appeared first on Dinakaran.