ஜல்லிக்கட்டு போட்டிகளில் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகளை வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கு: அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: ஜல்லிக்கட்டு போட்டிகளில் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகளை வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கார், பைக் போன்ற பரிசுகள் வழங்குவதை தவிர்க்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர் கோரிக்கை தொடர்பாக அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் மானகிரி செல்வகுமார் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்தது.

The post ஜல்லிக்கட்டு போட்டிகளில் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகளை வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கு: அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: