தமிழகம் புதுச்சேரியின் கிராமப் பகுதிகளில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது! Dec 02, 2024 புதுச்சேரி பிரவாதவூர் தின மலர் புதுச்சேரி: புதுச்சேரியின் கிராமப் பகுதிகளில் இன்று காலை முதல் மழை விட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ளது. செல்லிப்பட்டு, சோரப்பட்டு, மணலிப்பட்டு, வழுதாவூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. The post புதுச்சேரியின் கிராமப் பகுதிகளில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது! appeared first on Dinakaran.
டிசம்பர் மாதத்தில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
திருவண்ணாமலை தீப மலை அடிவாரத்தில் மண் சரிவில் சிக்கிய 7 பேரில் 3 பேரின் உடல்கள் மீட்பு: தொடர்ந்து நடைபெறும் மீட்கும் பணிகள்
சென்னை – விழுப்புரம் ரயில் வழித்தடம் விரைவில் சரி செய்யப்பட்டுவிடும் என அதிகாரிகள் தகவல் : மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்
புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் நிலைமையை சீர் செய்து வரும் அனைத்து துறையினருக்கும் பாராட்டுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தண்டவாளத்திற்கு மழைவெள்ளம் வருவதை கண்காணிக்க வேண்டும்: கேங்மேன், கீ மேன்களுக்கு உத்தரவு.! சீரான ரயில் போக்குவரத்தை உறுதி செய்ய முன்னெச்சரிக்கை
ஃபெஞ்சல் புயலால் பாதித்த மக்களுக்கு உரிய நிவாரணம் நிச்சயமாக வழங்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி