தமிழகம் கடலூர் மாவட்டம் பெருமாள் ஏரியில் தண்ணீர் திறப்பு Dec 01, 2024 பெருமாள் ஏரி கடலூர் மாவட்டம் கடலூர் குறிஞ்சிப்பாடி தின மலர் கடலூர்: கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையினால் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெருமாள் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. இதனைத் தொடர்ந்து ஏரியின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. The post கடலூர் மாவட்டம் பெருமாள் ஏரியில் தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.
அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை ஆற்றில் நீர் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்: கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை
சென்னை கொளத்தூர் தொகுதியில் மழை பாதிப்புகளை நேரில் செய்து நிவாரண பணிகள் மற்றும் குறைகள் குறித்து கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் உறக்கமின்றி 24 மணிநேரமும் மக்களுடைய நலனுக்காக இயங்கி கொண்டிருக்கிறார்: அமைச்சர் சேகர் பாபு!
தூத்துக்குடி சங்கரப்பேரியில் சிதிலமடைந்து கிடக்கும் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு இடித்து அப்புறப்படுத்தப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு